Places / காப்பீடு செய்யும் இடங்கள்
  1. District Central Cooperative Bank / மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி
  2. Primary Bank Agricultural Cooperative Society / முதன்மை வங்கி வேளாண்மை கூட்டுறவு சங்கம்
  3. Nationalised Banks / தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்
  4. Commercial Banks / வணிக வங்கிகள்
  5. Common Service Center (CSC) / பொது சேவை மையம் (CSC)
Required Documents / தேவையான ஆவணங்கள்
  1. Aadhar Card / ஆதார் அட்டை
  2. Adangal / Chitta / அடங்கல் / சிட்டா
  3. Bank Passbook / வங்கி கணக்கு புத்தகம்
  4. Registration Form / பதிவு படிவம்
  5. Proposal Form / முன்மொழிவு படிவம்